ஜித்தா (03 அக் 20109): சவூதி அரேபியா ஜித்தாவில் இந்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் (30 செப் 2019): எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், தற்போதைய மாநில பேச்சாளருமான மதுரை நெல்பேட்டையை சேர்ந்த கே.செய்யது இப்ராஹிம் அவர்கள் காலமாகி விட்டார்கள்.

பெங்களூர் (28 செப் 2019): டிக் டாக் வீடியோவில் நடிப்பதில் மூழ்கிய நண்பர்கள் இருவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேன்கனிகோட்டை (25 செப் 2019): தேன்கனிகோட்டை அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு பிளஸ் ஒன் மாணவர் உயிரிழந்துள்ளார்.

அதிராம்பட்டினம் (25 செப் 2019): இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் (வயது 65) உடல் நலக்குறைவால் காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...