இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கட்டுரைகள் சிறப்பு

சிறப்பு கட்டுரைகள்

வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு

ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது விந்தையாக உள்ளது.

ஒளிராத இந்தியாவும் அன்னா ஹசாரேவும் - முத்து கிருஷ்ணன்

நேற்று குவைத்தில் உள்ள பஹாஹீல் பகுதியில் உள்ள உள்ளரங்கு ஒன்றில் சமூக போராளியும் எழுத்தாளருமான முத்து கிருஷ்ணன் அவர்களின் "நஞ்சாகும் நீதி" எனும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். முத்து கிருஷ்ணன் குறித்து இந்நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான வாசகர் கடிதம் மூலமாகவே அறிந்து கொண்டேன்.

திருப்பதி கடவுளின் சொத்துக்கள் பாதுகாப்பாய் உள்ளதா?

 

திருப்பதி : 1900 ஆண்டுகளுக்கு முன் திருப்பதியில் இந்துக்களின் பல கடவுள்களில் பிரபலமானவராகக் கருதப்படும் வெங்கடேஷ்வராடாசலபதிக்குக் கோவில் கட்டிய போது அது இத்தனை பிரபலம் ஆகும் என்று நினைத்திருப்பாரார்களா என்பது சந்தேகமே. பிரபலமானதோடு பணத்தை அதிகமாய் ஈட்டும் கோவிலாக உருவெடுத்துள்ள திருப்பதி கோவிலின் சொத்துக்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதும் கேள்விக்குறியே.

ஐ.பி.எல் – 5 சாதிக்குமா சென்னை ஹாட்ரிக் வெற்றியை

சென்னை : இந்திய கிரிக்கெட்டின் புதிய திருவிழாவாக பரிணாமம் எடுத்திருக்கும் ஐ.பி.எல்லின் 5வது ஆண்டு போட்டிகள் வரும் புதன் அன்று தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்நேரம் வாசகர்களுக்காக ஐ.பி.எல்லில் விளையாட உள்ள 9 அணிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அதன் சாதக பாதகங்கள் பற்றியும் பார்க்க உள்ளோம். அத்தொடரில் முதலாவதாக நடப்பு சாம்பியனான சென்னையை பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறோம்.

மத்திய பொது பட்ஜெட் 2012 - 2013 - சிறப்புப் பார்வை!

 

''கருணை உள்ளவனாக மாறுவதற்கு நான் இரக்கமற்றவனாக இருந்தாக வேண்டும்'' என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளைக் கூறி , பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிஜமாகவே இரக்கமற்றவராக மாறி அடித்தட்டு மக்களை வாட்டி எடுத்து இருக்கிறார். மேட்டுக்குடி மக்கள் நோகா வண்ணம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள பிரணாப் முகர்ஜி கறுப்புப் பணத்தை மீட்பது குறித்த எந்த உறுதிமொழியையும் தர வில்லை.

Page 1 of 4