×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 651

ந்தியாவின் பிரபலமான நடிகர் ஷாருக் கான். இந்தி சினிமா உலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் பெரிய நடிகர். அவர் தமது 50ஆவது பிறந்த நாள்யொட்டி 'ட்விட்டரி'ல், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கே கருத்து சுதந்திரம் உண்டு.

ன்று கோரத் தாண்டவத்தின் கொடுமையில் இரத்தக்களரியாய் துடித்த குஜராத் வடு இன்னும் ஆறியிருக்காத நிலையில் மீண்டும் ஒரு குஜராத், முஸஃப்பர் பெயரிலும் மாட்டின் பெயரில் ஒரு தாத்ரியும் நடந்துவிட்டது.

ண்மைக்காலமாக இந்தியாவில் "மாட்டுக்கறி" பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

னித மனம் இருக்கிறதே, அது விசித்திரமானது. எந்த விஷயமானாலும் அதை மனித மனம் புரிந்துக்கொள்ள அதை விட மாறுபட்ட ஒரு விஷயத்துடன் ஒப்பீடு செய்வது அவசியமாகிறது.

ந்திய தேசம் முழுவதும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதே தங்களுடைய ஆட்சி கொள்கை என்று செயல்பட்டு கொண்டிக்கும் ஃபாஸிச சக்திகள் நாட்டில் பல சாதிய வெறியாட்டங்களை நடத்தி வருகின்றன.

துன்பத்தில் இருக்கும் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தி முன்னேற்றத்தில் பங்கு வகிக்கவும், சுமைகள் தாங்கி இருக்கும் ஒருவனை அதை மறக்கடித்து செயலாற்றவும் வைக்க புத்தகங்கள் போன்று ஒரு நல்ல நண்பனைப் பார்க்க முடியாது.

ந்தியா தன் அண்மைக்கால நிகழ்வுகளால் உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வழமையான  வேடிக்கைகளினூடே நாட்டில் மற்றுமோர் அபத்தம் அரசியலில் பூதாகரமாகிறது. மாட்டிறைச்சி தான் அது. நாறும் அதன் வாடை இந்தியாவின் அரசியல் அரங்குகளில் வீசிக் கொண்டிருப்பது தான் தற்போதைய பரபரப்புச் செய்தி.

கொடி காத்த குமரன், கொடி காத்த கோமான் என்றெல்லாம் நமது பாடப்புத்தகங்களில் படித்த நமது கொடிகாத்த குமரனுடைய 112 வது பிறந்த நாள் இன்று கொண்டாடுகிறார்களோ இல்லையோ கரூரில் யாருமே கொண்டாடாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

"மூத்த கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக்கொலை" என்ற செய்தி, நமது அரசியலமைப்பு சட்டத்தின் நெடுந்தூண்ட்களில் ஒன்றான கருத்து சுதந்திரம் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டது என்பதையே உணர்த்துகிறது.

குஜராத்தில் இடஒதுக்கீடு கேட்டு    Patidar Anamat Andolan Samiti (PAAS)  எனும் அமைப்பினரால் ஒருவார காலமாக நடத்தப்பட்டு வரும் பட்டேல்களின்  கிளர்ச்சி பெரும் வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது.