கன்ஹையாவின் உரை – பகுதி 1

(கன்ஹையாவின் உரை அங்கதமும் சாடலும் குத்தலும் நகைச்சுவையும் கவிதைகளும் பழமொழிகளும் சொலவடைகளும் நிறைந்தது. அதனை அப்படியே தமிழாக்கம் செய்வது சாத்தியமில்லை. என்னால் இயன்றவரையில் உள்ளது உள்ளபடி தர முயற்சி செய்திருக்கிறேன். - ஷாஜஹான்)

லக அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கச்சா எண்ணெயின் விலை நிர்ணயிப்பிலும் பல்வேறு அரசியல் இருப்பதை அறிந்திருப்போம். கச்சா எண்ணெய் பெருமளவில் உற்பத்தியாகும் அரபு வளைகுடா நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும்போது கச்சா எண்ணெயின் விலையிலும் உயர்வு ஏற்படும்.

ந்திய திருநாட்டில் நாம் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது கோடான கோடி செய்திகளோடு கண் விழிக்கின்றோம்.

நாட்டின்​ ஏழை, எளிய மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவு.

கொடுங்குஜராத் ..!

ப்பட்டமான இனப்படுகொலையாக அனைவராலும் அடையாளங் காணப்பட்டு அப்போது அதிகாரத்தில் இருந்தவருக்கு அமெரிக்காகூட விசா மறுக்கும் அளவுக்கு ஆறாத வடுவாய் இருக்கின்றது அந்தச் சம்பவம்!

மீபத்திய ஒரு செய்தி முஸ்லிம்கள் அனைவரின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. அச்செய்தி உணர்த்தும் பொருள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் இனி அமெரிக்காவில் நுழைய அனுமதிக்க கூடாது என்று அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் கூறிய செய்திதான் அது.

சுற்றி வளைக்காத சுந்தூர் வழக்கு

1991-ல் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் 8 தலித்துகள்  கொல்லப்பட்டனர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள சுந்தூரில் பட்டப்பகலில் அந்தக் கொலைகள் நடந்தன.

சிக்கலான சீக்கியர் தாக்குதல்

ரு முன்னாள் பிரதமரின் படுகொலைக்குக் காரணமானவர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, அந்தச் சமூகத்தையே பழி வாங்கும் விதமாக தலைநகர் டெல்லியில் வெடித்த கலவரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

Page 4 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!