×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 651

சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஒரு நடைமுறை உள்ளது. தகுதி வாய்ந்த, அனுபவமிக்க பேராசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை ஒரு சிறப்புச் சொற்பொழிவாற்றச் சொல்வார்களாம்.

"எனக்குக் கிடைத்த அற்புதமான ஆசிரியர்களே, நான் ஒரு ஆசிரியராக வாழவேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள்!" - அகீலா ஆஸிஃபி

நரகமான நகரம்

லவரங்கள் இரு வெவ்வேறு வகுப்பினரிடையே என்றால், அதன் பாதிப்புகள் குறித்த தாக்கம் எத்துணை ஆழமானது என்பதற்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அகமதாபாத் வகுப்புக் கலவரங்கள் சாட்சியாக நிற்கின்றன.

ன்றைய ஊடகங்களும் சமூக தொடர்பு சாதனங்களும் டாஸ்மாக் மதுவிற்கு எதிரான தனது செய்தியை பறை அடித்து பாடல்கள் வழியே பறை சாற்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தோழர் கோவன் கைது ஆனதை பரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த செய்தியை குறுகிய காலத்தில் மக்கள் மறந்து விடுவார்கள் என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.

ந்தியாவின் பிரபலமான நடிகர் ஷாருக் கான். இந்தி சினிமா உலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் பெரிய நடிகர். அவர் தமது 50ஆவது பிறந்த நாள்யொட்டி 'ட்விட்டரி'ல், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கே கருத்து சுதந்திரம் உண்டு.

ன்று கோரத் தாண்டவத்தின் கொடுமையில் இரத்தக்களரியாய் துடித்த குஜராத் வடு இன்னும் ஆறியிருக்காத நிலையில் மீண்டும் ஒரு குஜராத், முஸஃப்பர் பெயரிலும் மாட்டின் பெயரில் ஒரு தாத்ரியும் நடந்துவிட்டது.

ண்மைக்காலமாக இந்தியாவில் "மாட்டுக்கறி" பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

னித மனம் இருக்கிறதே, அது விசித்திரமானது. எந்த விஷயமானாலும் அதை மனித மனம் புரிந்துக்கொள்ள அதை விட மாறுபட்ட ஒரு விஷயத்துடன் ஒப்பீடு செய்வது அவசியமாகிறது.

ந்திய தேசம் முழுவதும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதே தங்களுடைய ஆட்சி கொள்கை என்று செயல்பட்டு கொண்டிக்கும் ஃபாஸிச சக்திகள் நாட்டில் பல சாதிய வெறியாட்டங்களை நடத்தி வருகின்றன.

துன்பத்தில் இருக்கும் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தி முன்னேற்றத்தில் பங்கு வகிக்கவும், சுமைகள் தாங்கி இருக்கும் ஒருவனை அதை மறக்கடித்து செயலாற்றவும் வைக்க புத்தகங்கள் போன்று ஒரு நல்ல நண்பனைப் பார்க்க முடியாது.

Page 5 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!