×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 23

நாளைய இந்தியாவின் தூண்கள் என்று நமது இந்திய முன்னாள் குடியரசு தலைவர் திரு.A.P.J. அப்துல் கலாம் கூறிய மாணவ செல்வங்கள் தற்பொது சந்திக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனை என்பது உயிரைக் குடிக்கும் வாகன விபத்துகள் தான்.

ஐ ட்டி கல்லூரி நிறுவனங்கள் குறித்து அறிவோம். ஐ ஐ ட்டி என்றாலே பொறியியல்(Engineering) படிப்புகள் மட்டுமே அனைவருக்கும் நினைவு வரும்.  ஆனால், அங்குப் பொறியியல் தவிர முக்கிய வேறுசில படிப்புகளும் உண்டு என்ற விவரம் பலருக்கும் தெரியாத விசயம்.

மூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வந்த சிரியா நாட்டு குழந்தையின் புகைப்படத்தைப் படமெடுத்த புகைப்பட நிபுணர் யார் என்பது தெரிய வந்துள்ளதன் மூலம் சிரியாவின் எதார்த்த நிலை மீண்டுமொரு முறை உலக மக்கள் முன்னிலையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் நாள். ஒரு நாளைக்கு மகளிரை கொண்டாடினால் போதுமா? தினம் கொண்டாட வேண்டுமா? இல்லை அவர்களைக் கொண்டாடத்தான் வேண்டுமா?

ப்ரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்யும்போது, மூச்சை உள்ளிளுத்து சில நிமிடங்கள் நிறுத்தி வைத்து பின்னரே வெளியேற்ற வேண்டும்;

னிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவற்றுள் தலையாயவை மூன்று.

அவையாவன: சிந்தனை, பேச்சு, சிரிப்பு.

ஜெயலலிதாவும் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியும் சந்தித்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கான காரணம் பல்வேறு கோணங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை வலிமையானதாக மாற்றி முன்னேற்றப்பாதையில் செலுத்த முயன்று வரும் வேளையில்

பாரத ஸம்ஸ்காரத்தில் ஸ்த்ரீகளுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்திரீகள் ....தாய் ..தெய்வம்.. என்று போற்றப்படுகின்றனர்.

வறுமை - செ.அம்பிகாபதி!

Wednesday, 12 November 2014 12:11 Written by

ந்த உலகம் ஏழைகளுக்குமானது!

உலக அளவில் ஏழ்மையில் இந்தியாவின் பங்கு 32.9சதவீதம். இது சீனா, நைஜீரியா, வங்கதேசம் நாட்டினைக்காட்டிலும் அதிகம். ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்.