வ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்றுஅறிமுகப்படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’!

குறிப்பிட்ட அந்த நாளில் ஊர் பொது மைதானத்தில் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து குழுமியிருந்தார்கள். அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சேதி கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் தலைவர்களும் மக்களும் வந்திருந்தனர். அய்யாவு அவர்களுக்கு ‘பணம்’ என்ற புதுமையான ஒரு முறையை விளக்கினான்.

ம்ம கதாநாயகனின் பெயர் அய்யாவு. தொழில் பொற்கொல்லன். சந்தைக் கூடும் மைதானத்தில் ஒரு ஓரத்தில்தான் அவனது தொழிற்சாலை இருந்தது.

பிணராயி விஜயனால் முறையாக கேரள மாநிலத்தை வழிநடத்த முடியவில்லையா? என்ற கேள்வி தற்போது கேரள மக்களிடையே எழுந்துள்ளது.

ப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

இந்நேரம் டாட் காமின் எழுத்தாளர்களில் ஒருவரான சலாஹுத்தீன் பஷீர் ஏற்கனவே எழுதி வந்த தொடர் மீண்டும் வரவுள்ளது.

கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்து விரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் ஊறு விளைவிக்கும் விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன.

பிரதமர் மோடி அரசின் ரஃபேல் ஊழல் உள்ளிட்ட ஏழு ஊழல்களை விசாரித்து வந்த நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

சமீபத்தில், சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மூன்று பேர் , தூங்கும்போது மரணித்த செய்தி தமிழகத்தில் ஏஸி பயன்படுத்துவோரிடையே பரவலாக திடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களின் 140-வது பிறந்த நாள் விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...