தங்களின் தேவை என்ன? என்ற கேள்வி எழுப்பினால் மானுடம் உய்வதற்கு என்று விடை சொல்வர் ஆன்மிகவாதிகள். மானுட உய்வென்பது பூவுலகில் மக்கள் திரளின் பக்தியும் மேலுலகில் தனிப்பட்டோர் தம் முக்தியும் ஆகும்.

ந்தியாவில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல், முஸ்லிம்கள், தலித்துகள் பெண்கள் மீதான தொடரும் தாக்குதல் சம்பவங்களை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டுதான் உள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலின் முதல் காட்சியில் நாம் காண்பது வந்தியத்தேவனின் புரவி செல்லும் வழியெங்கும் உற்சாகம் பொங்க மக்கள் கொண்டாடும் நாளான ஆடி பதினெட்டு என்றழைக்கப்படும் ஆடிப்பெருக்கு.

மீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழகக் கவர்னர் உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி விட்டு ஒரு சில வினாடிகள் இடைவெளி விடவே பார்வையாளர்களிடையே பலத்த கரகோஷம்…

நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன.

ரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

மாட்டுக்கறி உள்ளிட்ட விவகாரங்களால் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கொலையாளிகள் ஒருவர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதே அதிர்ச்சி தரும் தகவல்.

உத்திர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை மனதில் கொண்டு இப்போது எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றே பாஜக மனக்கோட்டை கட்டியிருந்தது. ஆனால் அவை அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டன.

வரும் டிசம்பர் 6, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. இது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான தினமாகும். இடிக்கப்பட்டது ஏதோ 16ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட மசூதி மட்டுமல்ல, இந்த சம்பவம், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் நம் நாட்டின் மதச்சார்பற்ற குடியரசின் மாண்புகளுக்கும் நேரடியாக விடப்பட்டுள்ள சவாலுமாகும்.

துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்திய பணியாளர்கள் பெருமளவில் நசுக்கப் படுகின்றனர். பலர் தங்களது கனவுகளை இழந்து வாழ்வை தொலைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...