சிக்கலான சீக்கியர் தாக்குதல்

ரு முன்னாள் பிரதமரின் படுகொலைக்குக் காரணமானவர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, அந்தச் சமூகத்தையே பழி வாங்கும் விதமாக தலைநகர் டெல்லியில் வெடித்த கலவரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தீ நாள்!

நவம்பர் 11, 2015

ன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள்.

பொதுவாக தீபாவளிக்கு சொல்லப்படும் காரணம், நரகாசுவரன் என்று ஒருவன் இருந்தான். அவன் மனிதர்களை எல்லாம் பிடித்து கொன்றும், சாப்பிட்டும் வந்தான். அதனால், கிருஷ்ணர் அவனை வதஞ்செய்து அழித்த நாளே ‘‘தீபாவளி’’ என்று சொல்லப்படுகிறது. இதுவே, நம் எல்லோர்க்கும் பரவலாக தெரிந்தது.

சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஒரு நடைமுறை உள்ளது. தகுதி வாய்ந்த, அனுபவமிக்க பேராசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை ஒரு சிறப்புச் சொற்பொழிவாற்றச் சொல்வார்களாம்.

"எனக்குக் கிடைத்த அற்புதமான ஆசிரியர்களே, நான் ஒரு ஆசிரியராக வாழவேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள்!" - அகீலா ஆஸிஃபி

நரகமான நகரம்

லவரங்கள் இரு வெவ்வேறு வகுப்பினரிடையே என்றால், அதன் பாதிப்புகள் குறித்த தாக்கம் எத்துணை ஆழமானது என்பதற்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அகமதாபாத் வகுப்புக் கலவரங்கள் சாட்சியாக நிற்கின்றன.

ன்றைய ஊடகங்களும் சமூக தொடர்பு சாதனங்களும் டாஸ்மாக் மதுவிற்கு எதிரான தனது செய்தியை பறை அடித்து பாடல்கள் வழியே பறை சாற்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தோழர் கோவன் கைது ஆனதை பரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த செய்தியை குறுகிய காலத்தில் மக்கள் மறந்து விடுவார்கள் என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.

ந்தியாவின் பிரபலமான நடிகர் ஷாருக் கான். இந்தி சினிமா உலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் பெரிய நடிகர். அவர் தமது 50ஆவது பிறந்த நாள்யொட்டி 'ட்விட்டரி'ல், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கே கருத்து சுதந்திரம் உண்டு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...