ரண தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்களும், விவாதங்களும் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது உலகில் 140 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மியான்மர் அரசின் இன துவேச போக்கால் பல்வேறு நாடுகளில் அகதிகளாக்கப்பட்டுள்ள, ஆயிரக்கணக்கில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் தேஸ்மொண்ட் சில முக்கிய வரலாற்று தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:

மெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய சொந்த தயாரிப்பு ஆயுதங்களை விற்கவும், சோதிக்கவும் இரு நாடுகளிடையே பகைமையை ஏற்படுத்துவர். இந்நாடுகளின் சதித்திட்டத்துக்கு இரையான நாடுகள் அதிலிருந்து மீள்வது கடினம்.

நாளைய இந்தியாவின் தூண்கள் என்று நமது இந்திய முன்னாள் குடியரசு தலைவர் திரு.A.P.J. அப்துல் கலாம் கூறிய மாணவ செல்வங்கள் தற்பொது சந்திக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனை என்பது உயிரைக் குடிக்கும் வாகன விபத்துகள் தான்.

ஐ ட்டி கல்லூரி நிறுவனங்கள் குறித்து அறிவோம். ஐ ஐ ட்டி என்றாலே பொறியியல்(Engineering) படிப்புகள் மட்டுமே அனைவருக்கும் நினைவு வரும்.  ஆனால், அங்குப் பொறியியல் தவிர முக்கிய வேறுசில படிப்புகளும் உண்டு என்ற விவரம் பலருக்கும் தெரியாத விசயம்.

மூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வந்த சிரியா நாட்டு குழந்தையின் புகைப்படத்தைப் படமெடுத்த புகைப்பட நிபுணர் யார் என்பது தெரிய வந்துள்ளதன் மூலம் சிரியாவின் எதார்த்த நிலை மீண்டுமொரு முறை உலக மக்கள் முன்னிலையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் நாள். ஒரு நாளைக்கு மகளிரை கொண்டாடினால் போதுமா? தினம் கொண்டாட வேண்டுமா? இல்லை அவர்களைக் கொண்டாடத்தான் வேண்டுமா?

ப்ரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்யும்போது, மூச்சை உள்ளிளுத்து சில நிமிடங்கள் நிறுத்தி வைத்து பின்னரே வெளியேற்ற வேண்டும்;

னிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவற்றுள் தலையாயவை மூன்று.

அவையாவன: சிந்தனை, பேச்சு, சிரிப்பு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...