உங்கள் இந்நேரம் டாட் காமில் வரும் வெள்ளி முதல் பணம் வந்த கதை - தொடர்!

ஜனவரி 01, 2019 649

இந்நேரம் டாட் காமின் எழுத்தாளர்களில் ஒருவரான சலாஹுத்தீன் பஷீர் ஏற்கனவே எழுதி வந்த தொடர் மீண்டும் வரவுள்ளது.

'பணம் வந்த கதை' என்ற பெயரில் இந்த தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவரும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...