சென்னை (22-07-16): நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினமான நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்த ஆளில்லாதது பெரும் வருத்ததை அளிக்கிறது.

சென்னை (22-07-16): சென்னை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான பணிகளை முதல்வர் ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார்.

நியூயார்க் (22-07-16): ஐ.நா வின் பொது செயலாளர் பதவிக்கான ரகசிய வாக்கு பதிவு நேற்று நடைப்பெற்றது.

ஹாசன் (22-07-16): கர்நாடகத்தில் பெண் உதவி ஆட்சியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (22-07-16): குறைகளை சரி செய்யவில்லை என்றால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை (22-07-16): சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானப்படை விமானம் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரியோடி ஜெனீரோ (22-07-16): ஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 10 ஐ.எஸ். அமைப்பினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால் (22-07-16): காரைக்காலில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி, நேற்று பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...