×

எச்சரிக்கை

JUser: :_load: பதிவேற்ற இயலாத பயனாளர் - id: 651

ன்று கோரத் தாண்டவத்தின் கொடுமையில் இரத்தக்களரியாய் துடித்த குஜராத் வடு இன்னும் ஆறியிருக்காத நிலையில் மீண்டும் ஒரு குஜராத், முஸஃப்பர் பெயரிலும் மாட்டின் பெயரில் ஒரு தாத்ரியும் நடந்துவிட்டது.

ந்திய மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற “மக்கள் ஜனாதிபதி” Dr. A.P.J.அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த டெல்லி இல்லத்தைத், தாத்ரி கொலை அநியாயத்தைக் குறித்து, "அது தற்செயலாக நடந்த விஷயம்" என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த தற்போதைய மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா-வுக்கு ஒதுக்கி இருக்கின்றது மத்திய அரசு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...