புதுடெல்லி (10 டிச 2018): ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை (11 அக் 2018): நக்கீரன் கோபால் கைது விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களும் விவாதிக்கத் தொடங்கி விட்டன.

சென்னை (10 அக் 2018): பிரபல பத்திரிகையான நக்கீரன் இதழில் பணிபுரிந்த அனைவர் மீதும் வழக்கு பதியபட்டுள்ளது.

சென்னை (09 அக் 2018): நக்கீரன் கோபால் கைதின் பின்னணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (24 செப் 2018): பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை சந்தித்து ஏழுபேர் விடுதலை குறித்து மனுஅளித்துள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...