திருச்சி (02 நவ 2019): திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் 1.43 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவனும், கள்ளக் காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவனுமான ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தஞ்சையை சேர்ந்த ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (15 அக் 2019): லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோய் வந்திருப்பதும், முன்னதாக பல நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

திருச்சி (06 அக் 2019): திருச்சியில் நகைக்க்கடை கொள்ளை பரபரப்பு அடங்கும் முன்பே இன்னொரு திருட்டு அரங்கேறியுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...