சென்னை (20 டிச 2018): சென்னையில் 40 வருடங்களாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மரணம் அடைந்தார்.

ஐதராபாத் (02 நவ 2018): ஜாதி கொடுமை தாங்காமல் தாழ்த்தப் பட்ட இனத்தை சார்ந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போபால் (15 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மருத்துவர் உயர் ஜாதியை சேர்ந்தவரை தொட்டு சிகிச்சை அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

சென்னை (25 செப் 2018): சென்னையில் தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய டாக்டர் மீது இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

புலவாமா (30 ஜூன் 2018): காஷ்மீரில் வெள்ளியன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக கொல்லப் பட்டார். அவரது மரணத்தை டாக்டராக இருக்கும் அவரது தந்தையே உறுதி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...