சென்னை (14 மே 2019): பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 மே 2019): சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி (07 மே 2019): ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அரவக்குற்ச்சி (04 மே 2019): திமுகதான் பாஜகவின் பி.டீம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (03 மே 2019): உச்சநீதிமன்றத்தில் இன்று தி.மு.க. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...