புதுடெல்லி (21 ஏப் 2019): பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்வதாக பாஜக வேட்பாளரும் பயங்கரவாதியுமான பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.

அஹமதாபாத் (19 ஏப் 2019): குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவ ஹர்திக் பட்டேல் கன்னத்தில் அறைந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (19 ஏப் 2019): பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

லக்னோ (19 ஏப் 2019): தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால் விரக்தியில் இளைஞர் ஒருவர் விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...