சென்னை (11 நவ 2019): முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை (07 நவ 2019): சரவணன் மீனாட்சி டிவி சீரியலில் செல்ஃபி எடுப்பது போல் செல்ஃபி எடுக்க முயன்று இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சண்டீகர் (04 நவ 2019): அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தரும்புரி (30 அக் 2019): தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி (30 அக் 2019): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மனைவி காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...