சென்னை (14 செப் 2019): இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (13 செப் 2019): தாம்பரம் அருகே பேனர் விழுந்து இளம்பெண் பலியானதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

சென்னை (12 செப் 2019): சென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் பரிதாபமாக் உயிரிழந்தார்.

சென்னை (08 செப் 2019): பிரபல இயாக்குநரும் நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் காலமானார்.

அஹமதாபாத் (07 செப் 2019): குஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...