புதுடெல்லி (02 ஏப் 2019): மோடி ஆட்சியின் மெகா ஊழலான ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேவேளை மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (09 மார்ச் 2019): ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லி (07 மார்ச் 2019): ரஃபேல் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து பிரதமர் மோடியை விசாரணை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (06 மார்ச் 2019): ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (06 மார்ச் 2019): ரஃபேல் ஊழல் தொடர்பான இன்னொரு ஆதாரத்தை பிரான்ஸின் பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...