புதுடெல்லி (15 ஏப் 2019): பெண்களை திருமணம் செய்துகொளவதாக கூறி ஏமாற்றி உடலுறவு வைத்தால் அது வன்புணர்வுக்கு சமமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஔரங்காபாத் (13 ஏப் 2019): மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னை வன்புணர வந்தவனிடம் டெக்னிக்காக பேசி தப்பித்துள்ளார் 29 வயது இளம் பெண் ஒருவர்.

லண்டன் (13 ஏப் 2019): தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை (.27 மார்ச் 2019): கோவையில் சிறுமி கொலை செய்யப் பட்டுக் கிடந்த விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ரோத்தக் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் ஏழு பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...