பொள்ளாச்சி (26 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் திடீர் திருப்பமாக திமுக பிரமுகரின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன அனுப்பியுள்ளது.

சென்னை (26 மார்ச் 2019): நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றே உள்ளன. இதனை வலியுறுத்தும் கார்ட்டூன்.

திருவண்ணாமலை (24 மார்ச் 2019): அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எப்போதுமே அரணாக இருந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி (23 மார்ச் 2019): தென்காசியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுகவின் இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...