ராஞ்சி (03 மார்ச் 2019): விமானப் படையில் நிதி ரூ 30 ஆயிர்ம் கோடியை திருடி மோடியின் நண்பர் அம்பானிக்கு கொடுத்துள்ளவர்தான் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஊழல் - இந்த விவகாரம் குறித்து விவாதிப்பவர்களுக்கு அல்லது புரிந்துகொள்ள முயல்கிற பொது சமூகத்திற்கு சில சந்தேகங்கள் வரலாம். முடிந்தவரை எளிமையான வகையில் அதைத் தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

புதுடெல்லி (21 செப் 2018): ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அம்பானியை மோடி அரசு சேர்த்ததால் நெருக்கடியில் உள்ளது பாஜக அரசு.

நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...