சென்னை (18 மார்ச் 2019): மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளனர்.

சென்னை (24 பிப் 2019): வாரிசு அரசியல் கூடாது என்று கூறி வரும் கமல் ஹாசனுக்கு பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் வாரிசுகளா? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை (23 பிப் 2019): பாமகவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடலூர் (26 ஜன 2019): மக்கள் நீதி மையம் கட்சியில் நான் மட்டும் செயல்படவில்லை. அனைத்து நிர்வாகிகளும் , தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 ஜூலை 2018): மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக முனைவர் கு.ஞானசம்மந்தம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...