சென்னை (24 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல் ஹாசன் போட்டியிடுகிறார்.

சென்னை (19 மார்ச் 2019): மக்கள் நீதி மேலும் இரண்டு நிர்வாகிகள் விலகியுள்ளனர்.

சென்னை (18 மார்ச் 2019): மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளனர்.

சென்னை (24 பிப் 2019): வாரிசு அரசியல் கூடாது என்று கூறி வரும் கமல் ஹாசனுக்கு பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் வாரிசுகளா? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை (23 பிப் 2019): பாமகவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...