புதுடெல்லி (25 ஜூன் 2018): நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்று வெளி நாட்டில் வசிக்கும் நிரவ் மோடிக்கு இ -மெயில் மூலம் கைது வாரண்ட் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (10 ஏப் 2018): நிரவ் மோடி ஹாங்காங்கில் கைது செய்யப் பட்டதாக டைம்ஸ் நவ் பொய்யான செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.

புதுடெல்லி(25 பிப் 2018): நீரவ் மோடி விக்ரம் கோத்தாரி வங்கி மோசடியை தொடர்ந்து துவாரகா தாஸ் சேத் என்ற மற்றொரு வைர நிறுவனமும் ரூ.390 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன.

புதுடெல்லி(21 பிப் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிந்தால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...