ஐதராபாத் (07 ஜூன் 2019): தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 12 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளனர்.

சோலாப்பூர் (03 ஜூன் 2019): காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் அசாதுத்தீன் உவைசியின் (AIMIM) கட்சி பிரமுகர் தவ்பீக் சேக் கைது செய்யப் பட்டுள்ளார்.

பெங்களூரு (01 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது.

புதுடெல்லி (01 ஜூன் 2019): காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (30 மே 2019): ஒரு மாதத்திற்கு தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...