போக்குவரத்து அபராதங்களை உயர்த்தி விட்டால் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிடலாம் போல....

இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்துள்ள நிலையில் வங்கிகள் இணைப்பு குறித்த கருத்துப் படம்.

சீர்குலைந்து போயுள்ள தற்போதைய இந்திய பொருளாதாரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியுள்ள கேலிச்சித்திரம்.

முஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் தீவிரவாதம் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதை விளக்கும் கருத்து மற்றும் அதை விளக்கும் படம்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...