கடலூர் (04 செப் 2019): கடலூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி கோவிலுக்கு வர இருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை உள்ளே நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் அவர் திரும்பிச் சென்றார்.

நடிகர் சிவகுமார் மாணவ மாணவிகளிடையே சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருப்பதி (30 ஜூலை 2019): திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.

ஸ்ரீரங்கம் (13 ஜூலை 2019): ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் 14-ந் தேதி தொடங்குகிறது.

பெங்களூரு (12 ஜூன் 2019): கர்நாடக மாநிலத்தில் கோவிலுக்கு சென்ற தலித் இளைஞர் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...