காஞ்சி (15 ஜூலை 2018): காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ (03 ஜூலை 2018): உத்திர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 51 இந்து கோவில்கள் கட்ட திட்டமிட்டுள்ளார்.

மணலி (24 ஜூன் 2018): மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் இன்று 169-வது ஆனி மாத திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 6 மணியளவில் பணிவிடை உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை உச்சிப்படிப்பு நடைபெறுகிறது.

ராமேஸ்வரம் (23 ஜூன் 2018): இலங்கைக்கு சீதையை கவர்ந்து சென்ற ராவணனை வதம் செய்ததால் ராமபிராமன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்கத்தை வழிபாடு செய்த ராமேசுவரம் கோவில் தல வரலாற்றை நினைவு கூரும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி (25 மே 2018): திருச்சி சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து யானை மிதித்ததில் பாகன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

Page 3 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!