நெல்லை (27 நவ 2018): நெல்லை பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை மர்ம நபர் பொதுமக்கள் முன்பு கத்தியால் குத்தியுள்ளார்.

சென்னை (16 அக் 2018): தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே இயக்க்கபடவுள்ள சுவிதா சிறப்பு ரயில் கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை (08 ஜூன் 2018): சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லை வரை முன் பதிவில்லா அந்தியோதயா ரெயில் இன்று முதல் இயக்கப் படுகிறது.

நெல்லை (27 ஏப் 2018): புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை 9.30 மணிக்கு மேல் நெல்லையப்பர், ஸ்ரீவேணுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்த‌து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...