லக்னோ (11 அக் 2019): உத்திர பிரதேசத்தில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் ஏழுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காஞ்சீபுரம் (26 ஜூலை 2019): காஞ்சீபுரம் அத்திரவரதர் தரிசன விழாவில் நெரிசலில் சிக்கி ஐந்துப் பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

சுரண்டை (08 ஜூன் 2019): சுரண்டை - இருக்கன்குடிக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸை இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி (04 பிப் 2019): தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

 திருவண்ணாமலை (22 ஜன 2019): தைபூச திருவிழாவை முன்னிட்டு கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...