புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து சிவசேனா சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (10 டிச 2019): குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் பாஜக அரசுக்கு சர்வதேச நாடுகளின் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளதாக அசாதுத்தீன் உவைசி எம்பி சுட்டிக் காட்டியுள்ளார்.

பெங்களூரு (09 டிச 2019): கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

மும்பை (09 டிச 2019): குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...