மும்பை (11 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை (10 நவ 2019): சிவசேனாவின் நெருக்கடியால் மகாராஷ்டிரவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

மும்பை (08 நவ 2019): மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க எங்களுக்கு வேறு வழியும் உண்டு என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பை (07 நவ 2019): மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் சிவசேனா கட்சி தங்கள் எம்எல்ஏக்கள் கட்சித் தாவலை தடுக்க அவர்களை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றியுள்ளது.

மும்பை (07 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...