மதுரை (07 செப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு இன்று சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

மதுரை (08 ஏப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை (02 பிப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்து ஓராண்டு ஆகிய நிலையில் ரூ.20 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மதுரை (12 ஜூலை 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை(03 பிப் 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...