புதுடெல்லி (18 செப் 2019): ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி இந்திய பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

சியாட்டில் (17 செப் 2019): பிரதமர் மோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் (15 செப் 2019): அதிமுக கொடியில் அண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைத்துவிடலாம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

புதுடெல்லி (06 செப் 2019): ரஷியாவின் தூர கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ரூ.7 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

வந்நகர் (03 செப் 2019): பிரதமர் மோடி டீ விற்றதாக கூறப்படும் வத்நகர் பகுதி டீ கடையை சுற்றுலாத்தலமாக மாற்ற மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...