சென்னை (15 செப் 2019): 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப்பெறுக என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை (12 செப் 2019): நாட்டையும், மக்களையும் குறித்து ஸ்டாலினுக்கு கவலை கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை (11 செப் 2019): வெளிநாடு சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 செப் 2019): கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வு வினாத்தாளில் முஸ்லிம்கள், மற்றும் தலித்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவி த்துள்ளார்.

திருப்பூர் (05 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...