கெய்ரோ (17 ஜூன் 2019): எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் விசாரணையின்போது திடீரென மரணம் அடைந்தார்.

துபாய் (17 ஜூன் 2019): இந்தியாவை சேர்ந்த 6 வயது சிறுவன் துபாயில் பள்ளி வாகனத்தில் கண்ணயர்ந்து உறங்கியபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (14 ஜூன் 2019): திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் .

விழுப்புரம் (14 ஜுன் 2019): விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 67.

சென்னை (10 ஜூன் 2019): தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...