ராமநாதபுரம் (13 ஏப் 2019): நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

சென்னை (02 ஏப் 2019): எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எ.சயீத் உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை (02 ஏப் 2019): பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

கோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.

கோவா (17 மார்ச் 2019): கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் (63) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...