நெல்லை (28 மே 2019): நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து கையை துண்டாக வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டை (04 ஏப் 2019): அத்தியூத்து சுரண்டை சங்கரன்கோவில் வழி ராஜபாளையம் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்படும் என்று நெல்லை திமுக வேட்பாளர் ஞானதிரவியம் தெரிவித்துள்ளார்.

நெல்லை (04 ஏப் 2019): நெல்லையில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கொடுத்த போலி விவரங்களை சரி பார்க்காமல் தேர்தலில் போட்டியிட மிளகாய் சின்னம் ஒதுக்கியுள்ளது.

சென்னை (08 ஜூன் 2018): சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லை வரை முன் பதிவில்லா அந்தியோதயா ரெயில் இன்று முதல் இயக்கப் படுகிறது.

நெல்லை (27 ஏப் 2018): புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை 9.30 மணிக்கு மேல் நெல்லையப்பர், ஸ்ரீவேணுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்த‌து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...