முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பிருந்து ஷவ்வால் பிறை முதல் நாள் கொண்டாடப் படுவதே ரம்ஜான் பண்டிகை. ஊரைப் பொறுத்தவரை ரம்ஜான் பண்டிகை குடும்பங்களுடன் ஒன்றிணைந்து கொண்டாடுவது ஒருவகை.

சென்னை (04 ஜூன் 2019): இன்று மாலை ஷவ்வால் பிறை தெரிந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படடும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ரமலான் என்றாலே ஒரு சிறப்புதான். அதிலும் முஸ்லிம்களின் வழிபாடுகளையும் மீறி அனைத்து மத மக்களுடன் ஒன்றுபட்டு இருக்கும் சகோதரத்துவம் இந்த சிறப்பு மாதத்தில் மேலோங்கி நிற்கும்.

அந்த வகையில் சென்னை வாலாஜா பள்ளியில் முஸ்லிம் அல்லாதவர்கள் அளிக்கும் இஃப்தார் மிகச்சிறப்பு பெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...