திருவனந்தபுரம் (06 நவ 2018): சபரிமலைக்கு சென்ற பெண் உட்பட பலர் மீது சங் பரிவார் கும்பல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவனந்தபுரம் (05 நவ 2018): ஐயப்பன் கோவில் நடை திறக்கப் படவுள்ளதை அடுத்து அங்கு பெண்களை அனுப்ப வேண்டாம் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

பஹ்ரைன் (29 அக் 2018): சபரிமலை விவகாரத்தில் சங்பரிவார் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளது என்று கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

திருவனந்தபுரம் (29 அக் 2018): பாஜக தேசிய தலைவர் சபரிமலை விவகாரம் குறித்து பேசியது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று கேரள முதல்வ பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பத்தனம்திட்ட (25 அக் 2018): சபரிமலை வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...