மும்பை (23 அக் 2018): உங்களுக்கு மாதவிடாயின் போது ரத்தம் வடியும் சானிட்டரி நாப்கினுடன் உங்கள் நண்பர் வீட்டிற்குச் செல்வீர்களா? என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசியுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

திருவனந்தபுரம் (23 அக் 2018): சபரிமலையை போர்க்களமாக்க நினைத்தது சங்பரிவார் மற்றும் ஆர் எஸ் எஸ் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (21 அக் 2018): ரெஹானா ஃபாத்திமாவை முஸ்லிம் மதத்திலிருந்து நீக்கி வைப்பதாக கேரள முஸ்லிம் ஜமாத் தெரிவித்துள்ளது.

பத்தனம்திட்டா (21 அக் 2018): சபரிமலை சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா பாத்திமா மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவனநதபுரம் (20 அக் 2018): சபரிமலை கோவிலுக்குச் சென்று மத மோதலை உருவாக்க முயன்ற ரிஹானா பாத்திமாவை கைது செய்ய வேண்டும் என்று கேரள முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...