திருவனந்தபுரம் (19 அக் 2018): சபரிமலை செல்ல முற்பட்ட செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா வீடு மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளது.

திருவனந்தபுரம் (19 அக் 2018): சபரிமலை ஐயப்பன் தனித்துவத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க நினைக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (18 அக் 2018): சபரிமலையில் பெண்களின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

சென்னை (17 அக் 2018): சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கும் போட்டுவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது ஆர்.எஸ்.எஸ் தான் என்று தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (17 அக் 2018): சபரிமலை போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...