ஆலப்புழா (17 அக் 2018): சபரிமலைக்கு செல்லவிருந்த பெண் பெண் போராட்டக் காரர்களால் தடுத்து நிறுத்தப் பட்டார்.

திருவனந்தபுரம் (13 அக் 2018): ”சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரண்டாக கிழித்துவிட வேண்டும்” என்று கூறிய நடிகர் கொள்ளம் துளசி தற்போது அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

திருவனந்தபுரம் (10 அக் 2018): சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராட்டம் நடத்தியுள்ளது.

புதுடெல்லி (28 செப் 2018): சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை (19 ஜூலை 2018): சபரிமலையில் பெண்களுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...