திருவனந்தபுரம் (14 ஜன 2019): சபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிணராயி விஜயனால் முறையாக கேரள மாநிலத்தை வழிநடத்த முடியவில்லையா? என்ற கேள்வி தற்போது கேரள மக்களிடையே எழுந்துள்ளது.

திருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பாஜகவினருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே நடந்த வன்முறையில் இருவர் பலியாகியுள்ளனர்.

திருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பத்திரிகையாளர்கள் மீது சங் பரிவார் மற்றும் பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை (03 ஜன 2019): சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு கடும் சூழ்ச்சி செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...