நெல்லை (27 ஏப் 2018): புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை 9.30 மணிக்கு மேல் நெல்லையப்பர், ஸ்ரீவேணுவனநாதர், காந்திமதி அம்மாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்த‌து.

புதுடெல்லி (23 ஏப் 2018): ஹரியானா மாநிலத்தில் 13 வயது சிறுமி கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டுளார். மேலும் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளார்.

சென்னை (22 ஏப் 2018): மூன்று வயது பெண் குழந்தைக்கு கோவிலில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரியை பொது மக்கள் அடித்து துவைத்து விட்டனர்.

திருச்சி (04 ஏப் 2018): திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்தேரோட்டம் ஆகியவை ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

வயலூர் (26 மார்ச் 2018): சோமரசம்பேட்டையை அடுத்த வயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

Page 4 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!