உன்னாவ் (16 ஜூலை 2018): உத்திர பிரதேசம் உன்னாவ் உன்னாவ் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த பெண்ணை இழுத்து சென்று 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சி (15 ஜூலை 2018): காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடாலூர் (09 ஜூலை 2018): அயினாபுரம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

லக்னோ (03 ஜூலை 2018): உத்திர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 51 இந்து கோவில்கள் கட்ட திட்டமிட்டுள்ளார்.

மணலி (24 ஜூன் 2018): மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் இன்று 169-வது ஆனி மாத திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 6 மணியளவில் பணிவிடை உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை உச்சிப்படிப்பு நடைபெறுகிறது.

Page 2 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!