மணல் கோட்டை 2019 - கேலிச் சித்திரம்!

ஜனவரி 20, 2019 2277

ஐந்து ஆண்டுகள் ஆட்சி முடிவடையும் நிலையில் பாஜக இன்று வரை கட்டியுள்ளமை அனைத்தும் மணல் கோட்டைதான்.

அறிவித்த எந்த அறிவிப்புகளும் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றப் படவில்லை எனபதே உண்மை. ஊடகங்களும் நாட்டுக்கு தேவையானவற்றை விட்டு, மீ டூ, விஸ்வாசம், பேட்ட ,சர்க்கார் போன்ற திரைப்படங்களை பற்றி மட்டுமே விவாதிக்கின்றன.

நன்றி : ARToons

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...